tamilnadu epaper

உலகம்-World

உலகம்-World News

13-Mar-2025 12:35 PM

ரஷ்ய தாக்குதல் காரணமாக ஆயுத கொள்முதலில் உக்ரைன் முதலிடம்

ரஷ்ய தாக்குதல் காரணமாக, உக்ரைனின் ஆயுத இறக்குமதி 100 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆயுத இறக்குமதியில் மிகப் பெரிய நாடாக இருந்த இந்தியாவை உக்ரைன் பின்னுக்கு தள்ளியுள்ளது.

13-Mar-2025 12:34 PM

“போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயார்; புதினும் சம்மதிப்பார்” - ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன்: “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி�

13-Mar-2025 12:33 PM

பாக். ரயில் கடத்தல்: இதுவரை 150 பிணைக் கைதிகள் மீட்பு; படையினரால் 27 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்�

13-Mar-2025 12:32 PM

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 104 பிணைக் கைதிகள் மீட்பு

இஸ்லாமாபாத்: உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளன�

12-Mar-2025 11:12 AM

ஆஸ்திரேலியா மழை வெள்ளம் : 2 லட்சம் வீடுகள் பாதிப்பு

ஆல்ஃபிரட் சூறாவளியால் ஆஸ்திரேலியா வில் ஏற்பட்ட மோசமான மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக 2,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவ னங்களுக்கு மி

12-Mar-2025 11:11 AM

ஹமாஸ் தலைவர்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நட த்தியுள்ளது. அமெரிக்க தூதர் ஆடம் பேஹ்ளீர் நடத் திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணையக்கைதி கள் விடுதலை செய்வது தொடர்பா�

12-Mar-2025 11:11 AM

கனடாவின் புதிய பிரதமர் : மார்க் கார்னி

கனடாவின் லிபரல் கட்சியின் தலைவரா கவும், புதிய பிரதமராகவும் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற, அமைச்சரவை அனுபவமும் இல்லாமல் கனடாவில் ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறை. கா

12-Mar-2025 11:10 AM

ரஷ்ய அதிகாரிகளை சந்திக்கும் அமெரிக்க அதிகாரிகள்

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று உக்ரைன் அதிகாரிகளுடன் அமெ ரிக்கா பேச்

12-Mar-2025 11:09 AM

இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன” - கனடாவின் புதிய பிரதமர் கருத்து

ஒட்டாவோ: இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளது என்றும், அதனை தான் எதிர்நோக்குவதாகவும் கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி தெ�

12-Mar-2025 11:08 AM

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16-ல் பூமிக்கு திரும்புகிறார்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதகால காத்திருப்புக்குப் பிறகு வரும் மார்ச் 16-ல் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக