வானம் ஒரே மாதிரி இருந்தாலும் 'வானிலை' ஒரே மாதிரி இருப்பதில்லை!! வாழ்க்கையும் அப்படித்தான்!!!
தனிமை என்பது புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் போராட்டம்! எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
அனுபவசாலி என்பவன் அதிகமானவற்றை அடைந்ததை விட, அதிகமானவற்றை இழந்தவனாகவே இருக்கிறான். எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
வரைந்து முடித்த கோலத்தின் முதற்புள்ளியை தேடுதலல்ல, அன்பியல். முடிக்கப்படாத புள்ளிகளின் முரண்களில் தொடர்வது. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
அதிகம் அன்பு வைத்த இடத்தில், நம் பலவீனத்தையும் 'அடகு' வைத்து விடுகிறோம்.! எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
அனுபவங்கள் சொல்லித்தரும் பாடத்தை எந்த Google search ம் சொல்லித் தராது. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
மழலைகளே! மண்ணில் பிறந்து கண்ணாய் வளர்த்து புன்னகை கானும் பெற்றோர்க்கு பூரிப்பாய் இருக்கும் இதயம். மழலைப் பேச்சில் மயங்கிப் போகும்
குழந்தைகள் தினம் நேரு மாமாவின் பிறந்த தினமாக மலர்ந்து வாசம் வீசுது குழந்தைகள் சந்தோஷத்தின் பிறப்பிடம் ! மழலை மொழி கேட்டாலே மனதுக்குள் பரவசம் மிகுதே . ஆசியுடன
நல்லோரை அருகில் வை வல்லோரை வாழ வை எளியோரை ஏற்றி வை. எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
அன்பு மனமொன்றே ஆருயிரைக் காப்பாற்றும் இன்ப ஒலியெழுப்பி இன்னிசைக் கூட்டாகும் துன்பக் கடல்கடக்கும் தூய உளம்நிறைக்கும் அன்பால் வளர்ந்திடுவோம் அன்பால் இணைந்திடுவோம் --- அகில�