tamilnadu epaper

செய்திகள் /News

செய்திகள் /News News

18-Apr-2025 05:17 PM

கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்

சென்னை தி.நகரில் பா.ஜ., தலைமை அலுவலக மான கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு அண்ணாமலை மற்றும் முன்னணியினர் வாழ்த்து கூறினர்.

18-Apr-2025 05:16 PM

மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு

ஓமலூர் வட்டம் சிக்கம்பட்டி கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மனநல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.

18-Apr-2025 05:15 PM

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து

சென்னை, ஏப்.19திருவிழாக் காலங்களில் முக்கிய கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.மேலும் கோவில்களில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்�

18-Apr-2025 05:14 PM

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

தேனி மாவட்டம் போடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.

18-Apr-2025 05:14 PM

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

தேனி மாவட்டம் போடியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.

18-Apr-2025 10:49 AM

ரூ.10 கோடியில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திடவும், அங்குப் பயிலும் மாணவர்களின் தரமான தொழில்நுட்பத் திறனை உயர்த�

18-Apr-2025 10:48 AM

இனி, தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை ரூ.7500; அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு ரூ.7500 சட்டசபையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

சென்னை, ஏப்.16‘தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தமிழறிஞர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்�

18-Apr-2025 10:46 AM

மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடித்தார்களா? - தமிழக அரசு விளக்கம்

சென்னை,தமிழகத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் பெண்கள் கூட்டாக அமர்ந்து மது குடிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுவுக்கு எதிராக தன�

18-Apr-2025 10:46 AM

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது - இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

லண்டன்,அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவ

18-Apr-2025 10:44 AM

தஞ்சாவூரில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்

வேளாண் உற்பத்தியை பெருக்கி, உழவர் பெருமக்களின் வருமானத் தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2025-26 ஆம் ஆண்டு பயறு வ�