tamilnadu epaper

கவிதை / Kavidhai

கவிதை / Kavidhai News

02-Apr-2025 10:13 PM

நீந்துதல் எளிதன்று...

வாழ்விக்க வந்த மழையின்வரைமுறையற்ற நீட்சிபெரு வெள்ளம்.நீர்மைப் பெருக்கத்தில்கரையாது திண்மமாகும்கண்ணீ�

02-Apr-2025 09:57 PM

கதவிற்கு பின்னால் கடவுள்

ஊரெல்லாம் கொண்டாட்டம்இவன் மட்டும் யாருமன்றிதிண்ணையில் அமர்ந்திருக்கிறான்..பட்டாடை உடுத்தி வலம்வரும் அம்மன் ஊர்வலம் கேட்டுக் கொ�

02-Apr-2025 09:54 PM

விதியை வெல்வோம்

நீ மெல்ல மெல்ல சிாித்தாய்,ஒன்று சொல்ல சொல்ல நினைத்தாய்!சொல்ல வந்ததை சொல்லாமல் போனதேன்?நானும் மெல்ல சிாித்தேன் ,ஒன்று சொல்ல

01-Apr-2025 11:23 PM

மிதிவண்டித் தடம்

முருங்கக்கா, மல்லியிலை என்று கூவிஅவற்றை மட்டுமேமிதிவண்டியில்விற்றுப் போகும்அவளின் வயிற்றுப்பசி

01-Apr-2025 11:21 PM

நினைவுகளில் உறங்கட்டும் உயிர்

அந்த வீட்டில் எந்த மாற்றமும் இல்லை அதே ஈஸி சேர் ஒரு சோபா ஒரு ரேடியோ பெட்டி ஒரு டேபிள் ஃபேன் சோபாக்கு பக்கத்தில் ஜன்னல்கள் ...நடராஜன் தன் கால்களை ஒன்ற�

01-Apr-2025 10:32 PM

பழைய செருப்பு

தேயத் தேய தேய்ந்து போன பழையச் செருப்பு நான்.!*தேயம்* என்பது என்ன?என்று தெரிந்து கொண்ட செருப்பு நான்!சாயம் வெளுத்து போன போதும் உன்னை சு

01-Apr-2025 10:30 PM

நூலகம் செல்வாய்

அகம் மகிழச் செல்லடாநூலகம்!அறிவொளியை தருகின்ற நூலகம்!யுகம் புரிய செல்லடாநூலகம்.! உனக்காகத் திறந்திருக்

01-Apr-2025 10:28 PM

காதல்

-கவிஞர் இரா .இரவி .நெடிலில் தொடங்கிமெய்யில் முடியும்சொல் மட்டுமல்ல !நெடிய உறவாகத் தொடர்ந்துமெய்யான அன�

31-Mar-2025 10:27 PM

ஓய்வு

தட்டி வேய்ந்த    கூரை வீடு கட்டில் போட்டுக்   காலாற ஓய்வு...எட்டிப் பார்த்து    யார்வந் தாலும�

31-Mar-2025 10:25 PM

காகங்கள்

காலையில் வரும் காகங்கள்  கதைகள்  சொல்லும்   ஆயிரம்....காகங்களுக்கும் எனக்கும்கணக்காய் ஒரு பந்தம் உண்டு...