ஐப்பசிமாதம் நான்காம் வெள்ளி அந்தி வேளை வெள்ளை நிலா வெண்பட்டு உடுத்தி வந்தாள் உலா பளபள வதனத்தில் காந்தக் கண்களா கண்டார் சொல்வர் 'கோயில் சிற்பமா'..! வெண்ந�
மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பெண்ணே... மறுக்காதே நீதான் குடும்பத்தின் கண்ணே... ஆவதும் உன்னாலே தீயவை அழிவதும் உன்னாலே பெண்ணுக்குள் ஏனிந்த பேதம் தினம்தினம் மாமியார் மர�
பகலின் புன்னகை ஆதவனின் வதனத்தில் வரும், விடிந்தாலும் உறங்காத விண்ணில், ஒளியின் பரவசம் கொண்டாடும் பொழுதில், தூங்கும் மரத்தோடும் ஆதவனும் சேர்ந்திடுவான். மாலை நேரத்தில் சு
தியாகத்தின் அடிப்படை புரிவதில்லை அர்த்தமும் தெரிவதில்லை ....." சுட்டெரிக்கும் சுயநலம் தடை போடுகிறது &nbs
தேநீர்எப்படியிருக்கிறது எனக்கேட்டவளிடம் காதலியின் ஈரம் காயாத முத்தத்தைப் போலவும், தாயின் தலைகோதுகிற வாஞ்சை போலவுமாய் நன்றாக இருக்கிறது என்றவனாய் கடிகாரத்தை ஏற�
[09:16, 04/11/2024] Tamilnadu Epaper: காலசராய் போட ஆரம்பித்ததே நீ ஒற்றை காலில் நிற்க கற்றுக் கொண்ட முதல் பாடம் இளமை இளமை மனதில் தான் இருக்கு சொன்ன இளைஞன் கீழே விழ அவனை தூக்க
எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.! ? எஸ்.ரமணி, சிதம்பரம்-608001.
சொத்து வாங்க உத்தேசமா? உற்றார் உறவுகளிடம் பகிராதே தானம் செய்வது ரகசியம் விவாதப் பொருள் ஆக்காதே இலக்கை நெஞ்சோடு வை கலந்து உரையாடுவது வீணே சுய ஜம்பங்களைக் கூறி பொற
கவிஞர் இரா .இரவி சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே ! பெரும் பாடல் புலவனே ! கவியரசனே ! எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே ! கவிதை க�
வருங்காலம் ஒன்று இருக்கிறது என்பதை நாம மறக்காமல் இருக்க ஊர் தோறும் கொஞ்சம் நிலத்தை விட்டு வைப்போம். அவை நாளை நமக்கு சோறு ஊட்டும். திருச்சிற்றம்பலம்சு